Angalamma Song Lyrics in Tamil

[ad_1]

Angalamma Song Lyrics in Tamil from LR Eswari Amman Songs. Angalamma Engal Sengalamma or Angalamma Song Lyrics penned in Tamil by Sivamani.

Angalamma Song Lyrics in Tamil

அங்காளம்மா
எங்கள் செங்காளம்மா

அங்காளம்மா
எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட
மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா
கருமாரியம்மா

சிங்காரி ஒய்யாரி
செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி
பவனி வரும் ஓங்காரி

சிங்காரி ஒய்யாரி
செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி
பவனி வரும் ஓங்காரி

மஞ்சளிலே நீராடி
நெஞ்கினிலே உறவாடி
மஞ்சளிலே நீராடி
நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி
கெஞ்சுகிறோம் உன்னையடி

அங்காளம்மா
எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட
மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா
கருமாரியம்மா

நாகத்தில் மீதமர்ந்து
காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால்
நாவில் வரும் ஓங்காரம்

பாசமெனும் மலரெடுத்து
ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம்
மாசில்லாத மாரியம்மா

அங்காளம்மா
எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட
மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா
கருமாரியம்மா

தென் பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரும் அபிஷேகம்
செய்ய வந்தோம் மாரியம்மா

அன்னையாக நீ இருந்து
அருளென்னும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய்
ஈஸ்வரியே மாரியம்மா

அங்காளம்மா
எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட
மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா
கருமாரியம்மா

Recommended Songs

You may also like...

x