Iravaga Nee Song Lyrics in Tamil

[ad_1]

Iravaga Nee Song Lyrics in Tamil from Idhu Enna Maayam Movie. Nee Naan Mattum or Iravaga Nee Song Lyrics penned in Tamil by Na. Muthukumar.

Iravaga Nee Lyrics in Tamil

பெண்: இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

ஆண்: தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

ஆண்: கரை நீ பெண்ணே
உன்னை தீண்டும்
அலையாய் நானே

பெண்: ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க

ஆண்: ஓ ஒரு பாா்வை வேண்டும் இறக்க
என்னுயிரே மறு பாா்வை போதும் பிறக்க

பெண்: இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா

ஆண்: தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல்
அறிந்தேனடி

ஆண்: விழி தொட்டதா
விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி
பெண்மை பூ பூத்ததா

பெண்: அனல் சுட்டதா
குளிா் விட்டதா
அடடா என் நாணம் இன்று
விடை பெற்றதா

ஆண்: நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும்
இடம் போதுமே

பெண்: உன் போ் சொல்லி
சிலிா்க்கின்ற இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்

ஆண்: ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க

ஆண்: மழை என்பதா
வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை
நான் புயல் என்பதா

பெண்: மெய் என்பதா
பொய் என்பதா
மெய்யான பொய் தான்
இங்கே மெய் ஆனதா

ஆண்: அடியே பெண்ணே
அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை
நீ தாங்க வா

பெண்: மடி மேல் அன்பே
பொன் ஊஞ்சல் நானும் செய்தேன்
தாலாட்ட உன்னை அழைப்பேன்

இருவரும்: ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க

பெண்: இரவாக நீ
ஆண்: இரவாக நீ
பெண்: நிலவாக நான்
ஆண்: நிலவாக நான்
பெண்: உறவாடும் நேரம்
சுகம் தானடா

Nee Naan Mattum Song Lyrics

Female: Iravaaga Nee
Nilavaaga Naan
Uravaadum Neram
Sugam Taanada

Male: Tholayum Nodi
Kidaithenadi
Ithudhaano Kaadhal
Arindhenadi

Male: Karai Ne Penne
Unnai Theendum
Alayaai Naane

Female: Oh Nuraiyagii Nenjam Thudikka
Ondrodu Ondraai Kalakka
Ennuyire Kaathoram Kaadhal Uraikka

Male: Oh Oru Paarvai Vendum Irakka
Ennuyire Maru Paarvai Pothum Pirakka

Female: Iravaaga Nee
Nilavaaga Naan
Uravaadum Neram
Sugam Taanada

Male: Tholayum Nodi
Kidaithenadi
Ithudhaano Kaadhal
Arindhenadi

Male: Vizhi Thottatha
Viral Thottatha
Enadhan Aanmai Theendi
Penmai Poo Poothatha

Female: Anal Suttadha Kulir Vittatha
Adada Enn Naanam Indru
Vidai Pettratha

Male: Ne Naan Mattum
Vazhgindra Ulagam Pothum
Unn Thol Saayum
Idam Pothume

Female: Unn Per Solli
Silirkindra Inbamm Podhum
Irandhalum Meendum Pilaipen

Male: Ondrodu Ondraai Kalakka
Ennuyire Kaathoram Kaadhal Uraikka

Male: Mazhai Enbatha
Veyil Enbatha
Pennae Unn Peranbai
Naan Puyal Enbatha

Female: Mei Enbatha
Poii Enbatha
Meiyaana Poi Thaan Inge
Mei Aanatha

Male: Adiye Penne
Ariyaatha Pillai Naane
Thaai Pol Ennai
Nee Thaanga Va

Female: Madi Mel Anbe
Ponn Oonjjal Naanum Seithe
Thaalata Unnai Azhaipen

Both: Ondrodu Ondraai Kalakka
Ennuyire Kaathoram Kaadhal Uraikka

Female: Iravaaga Nee
Male: Iravaaga Nee
Female: Nilavaaga Naan
Male: Nilavaaga Naan
Female: Uravaadum Neram
Sugam Thaanada

You may also like...

x