Sri Chakra Raja Simhasaneshwari Lyrics in Tamil

[ad_1]

Sri Chakra Raja Simhasaneshwari Lyrics in Tamil from Amman Songs. Sri Chakra Raja Simhasaneshwari Song Lyrics for Navarathri Pooja.

Sri Chakra Raja Simhasaneshwari Lyrics in Tamil

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலாமய ரூபிணி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே

பலவிதமாய் உன்னைப்
பாடவும் ஆடவும்
பலவிதமாய் உன்னைப்
பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர்
பதமலர் சூடவும்

பலவிதமாய் உன்னைப்
பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர்
பதமலர் சூடவும்

உலகம் முழுதும் என்
அகமுறக் காணவும்
உலகம் முழுதும் என்
அகமுறக் காணவும்

ஒரு நிலை தருவாய்
காஞ்சி காமேஸ்வரி
ஒரு நிலை தருவாய்
காஞ்சி காமேஸ்வரி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே

உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன்
ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன்
ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழல் எனத் தொடர்ந்த முன்னர்
கொடுமையை நீங்கச் செய்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னர்
கொடுமையை நீங்கச் செய்தாய்

நித்ய கல்யாணி
பவானி பத்மேஸ்வரி
நித்ய கல்யாணி
பவானி பத்மேஸ்வரி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே

துன்பப் புடத்தில் இட்டுத்
தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி
பிறந்த பயனைத் தந்தாய்

துன்பப் புடத்தில் இட்டுத்
தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி
பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன்
ஆடலைக் காணச் செய்தாய்
அன்பைப் புகட்டி உந்தன்
ஆடலைக் காணச் செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா
அடைக்கலம் நீயே அம்மா
அகிலாண்டேஸ்வரி
அடைக்கலம் நீயே அம்மா
அகிலாண்டேஸ்வரி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி

You may also like...

x